ஆதிரை
சனி, 14 நவம்பர், 2015
இமைகளை சற்றே திறந்துவிடு
உந்தன் விழிகளில்
பொதிந்து நிற்கிறது என் விடியல்
சற்றே இளைப்பாற இடம்கொடு
உந்தன் உயிர்ச்சூட்டில்
எனக்கும் கொஞ்சம் உறைக்கட்டும்
1 கருத்து:
நெருப்புப் பூ
14 நவம்பர், 2015 அன்று 2:51 AM
''உந்தன் விழிகளில்
பொதிந்து நிற்கிறது என் விடியல்''
செழுமையான வரிகள்
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
''உந்தன் விழிகளில்
பதிலளிநீக்குபொதிந்து நிற்கிறது என் விடியல்''
செழுமையான வரிகள்