ஆதிரை
சனி, 14 நவம்பர், 2015
இமைகளை சற்றே திறந்துவிடு
உந்தன் விழிகளில்
பொதிந்து நிற்கிறது என் விடியல்
சற்றே இளைப்பாற இடம்கொடு
உந்தன் உயிர்ச்சூட்டில்
எனக்கும் கொஞ்சம் உறைக்கட்டும்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)